கொஞ்சம் காலமாவே படம் எடுக்கனும்னு ரொம்ப ஆசை... ஆனா காமெராவும் எங்கிட்ட இல்ல, அதற்கான முயற்சியும் எடுக்கல.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், என் மனைவியின் தூண்டுதலின் பேரில் ஒரு கேமரா வாங்கினேன். வாங்கும்போது அது ஒரு டிஜிட்டல் சிங்கள் லென்ஸ் காமேரான்னு மட்டும் தான் தெர்யும், ஆனா அபெர்டுரே நா என்னனு கூட தெரியாது.
நானே என் சுய முயற்சியால் இன்டர்நெட்-ல கொஞ்சம் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.
என் நண்பன் ஒருவன் நிக்கன் ஏற்பாடு செய்த ஒரு பயிற்சி வகுப்பு பற்றின தகவல்களை சொன்னான். அங்கு சென்று ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்து என்னுடைய கமெராவை பற்றி தெரிந்துகொண்டேன்.
Sunday, June 1, 2008
Thursday, May 22, 2008
Monday, April 28, 2008
Subscribe to:
Posts (Atom)














